-5 %
Out Of Stock
நாவல் என்னும் பெருங்களம்
அ.ராமசாமி (ஆசிரியர்)
₹238
₹250
- Language: தமிழ்
- Publisher: நற்றிணை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
நாவல் கலை குறித்த விமர்சனம் என்பது தனி நபரின் அழகியல், ரசனை, அரசியல் பார்வை, சமூகப் பார்வை, இலக்கியப் பார்வை, ஆய்வியல் பார்வை போன்ற அளவுகோள்களின்படியேதான் அமை-கிறது என்றாலும், அது பல புதிய ஜன்னல்களை திறந்துவிடவே செய்யும். அந்தவகையில் தமிழ் நாவல்களைப் பற்றி புதிய ஜன்னல்களையும், கதவுகளையும் இந்த நூல் திறந்துவிட்டிருக்கிறது. - இமையம்
| Book Details | |
| Book Title | நாவல் என்னும் பெருங்களம் (Novel Ennum Perumkalam) |
| Author | அ.ராமசாமி (A. Ramasamy) |
| Publisher | நற்றிணை (Natrinai) |
| Pages | 0 |